Login

Lost your password?
Don't have an account? Sign Up

புன்னகை | அலட்சியம் | எழுத்தாளர் | பெண்மை | உழவன் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 18-08-2023

Contact us to Add Your Business

புன்னகைப்பதை ஒரு பழக்கமாக கொள்ளாதீர்கள். அதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

உலகின் மிகப்பெரிய குற்றம் அலட்சியம். வாழ்வில் மிகப்பெரிய தண்டனை குற்ற உணர்ச்சி.

ஓர் எழுத்தாளரின் கடமை புதைந்துபோன தகவல்களை தோண்டி எடுப்பது மட்டுமல்ல. தரணியில் தவழும் தகவல்களை புதைந்து போகாமல் பாதுகாப்பதும்தான்.

மௌனமாய் இருப்பது தவறல்ல. ஆனால் நம்முடைய மௌனத்தின் குரலானது, பிறர் செவிகளில் விழாது இருக்கும்படி மௌனமாக இருப்பதே தவறு.

ஓர் தேசத்தில் ஒரு பெண்ணின் பெண்மை தூக்கி எறியப்படுமாயின் அத்தேசத்தில் வாழும் ஒட்டு மொத்த ஆண்களின் ஆண்மையும் காறி உமிழப்படும் உமிழ்நீருக்குச் சமம்.

ஓர் ஆசிரியரின் கையில் ஒரு தலைமுறையின் பிறப்பு அடங்கி இருக்கிறது. ஒரு உழவனின் கையில் ஒரு தலைமுறையின் இறப்பு அடங்கி இருக்கிறது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

8 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌

  2. LawMatrix

    சாவு வீட்டுக்கு சென்று வந்தால் கூட புன்னகை பூ த் து க் கொண்டே இன எதிரி அமீர் கூட selfy எடுக்கும் ஆளுங்க நீங்க 🤔🤔🤔😕😕😕

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*