Login

Lost your password?
Don't have an account? Sign Up

வெற்றியும் தோல்வியும் இருபடிகளே! – நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் 09-11-2023

Contact us to Add Your Business

வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள்.

செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம்.

வெற்றியும் தோல்வியும் இருபடிகளே. ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத் திருத்திக்கொள்வீர்கள்.

நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ, வளைந்து கொடுப்பதெல்லாம் பலவீனம் என்றோ முடிவெடுத்துவிடாதீர்கள்.

நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்துகொடுக்கும் வில் – அம்புதான் அதிக தூரம் பாயும்.

வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும்போது, அவன் காதுகளுக்குக் கேட்காத உயரத்தில் இருப்பான்.

தோற்றவனுக்குத் தோள்தட்டுங்கள், நீங்கள் அவன் நினைவில் இருப்பீர்கள்.

தோல்வி என்பது வாழ்க்கையில் கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர, அவமானம் ஏதுமில்லை.

வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால் வந்த எதுவும் எதையும் சொல்லிக்கொடுக்காமல் விடுவதில்லை.

எதிர்பார்த்தபோது கிடைக்காத எதுவும், அதன்பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியளிப்பதில்லை. அன்பும் அப்படித்தான்.

உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதைவிட, மௌனமாகக் கடந்துசெல்வதே மேலானது.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

11 comments

  1. Fluffy candyfloss 🍭

    வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌👌

  2. Sekar Sekar

    சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏👍👍👍 நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா ஆடியோ முழுவதும் கேட்டேன் .அது உண்மை அத்தனை வார்த்தைகளும்தெளிவான சிந்தனை கருத்துக்களும் வார்த்தை தெளிவு புரிதல் முறையின் அத்தனையும் கடந்து வந்து பார்த்தால் மட்டும்தான் அதனுடைய வார்த்தையின் வலியின் வேதனையும் ஒவ்வொருவருக்கும் புரியும் அனுபவிக்காமல் அனுபவிக்காமல் வாழ்க்கை அனுபவம் இல்லாமல் நாம் யாரும் யாருக்கும் உபதேசம் செய்து விட முடியாது கடந்து வந்து அதன் வழியும் வேதனை இருந்தால் மட்டும்தான் அதுவும் கடந்து வந்த வலியும் வேதனையும் எல்லாருக்கும் வரும் அது வந்து எல்லாம் சரிசமமாக இருக்காது. அது வேலையும் வேகமும் ஒவ்வொருத்தவங்களுக்கும் அவர்கள் எடுத்துக் கொள்கின்ற முயற்சி அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்ற பாதையின் சார்ந்து தான் அமைந்திருக்கும் அப்படி அவர்கள் சரியான பாதையாக இருந்திருந்தால் மட்டும் தான் இந்த நாடும் சமுதாயம் நன்றாக இருந்திருக்குமே, அப்படி இல்லாத இல்லாத நாளை தான் தானே அவர்களுடைய பாதை சரியில்லை என்பதால் தானே அவர்களுடைய வாழ்க்கையில் சரி இல்லை இந்த நாடு சமுதாயமும் அப்படித்தான் இருக்கிறது அது மாதிரி தான் இந்த உலகம் அப்படித்தான் சுழன்று கொண்டு இருக்கிறது ஏதோ அங்கு ஒன்று முளைத்தது மாதிரி இந்த வார்த்தைகள் சொன்ன அத்தனையும் அருமை அற்புதம் நான் என்ன பதிவு கொடுத்தேனோ அதே மாதிரி அங்கு வார்த்தைகள் வந்துவிட்டது அதுதான் உண்மை வந்துவிட்டது அதுதான் உண்மை. அதை ஒரு வந்துவிட்டது அதுதான் உண்மை. அதை ஒரு வந்துவிட்டது அதுதான் உண்மை. அதை ஒரு நாள் உண்மை சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் இதுதான் வார்த்தைகளால் செயல்களால்வந்துவிட்டது அதுதான் உண்மை. அதை ஒரு நாள்உணர்த்தும் மாற்றம் வந்தே தீரும் .உண்மை சத்தியம் .

    ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் இதுதான் என் கொள்கை இது உண்மை சத்தியம் நாடும் சமுதாயமும்.
    மனிதர்களும் மொழியும் நாம் யாருக்கும் யாரும் விட்டுக்கொடுக்காமல் நாம் இயற்கை வளத்தையும் நம் மொழியையும் பாதுகாத்து நம் வரலாற்று இலக்கியத்தையும் பாதுகாத்து நமது கடமை என்பதில் ஒவ்வொரு மனிதனும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணங்கள் மற்றவர்களும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்
    களோ என்று புரிகிறது இதுதான் உண்மை.

    ஒரே ஆடியோவுக்கு பதில் கொடுத்துவிட்டேன். எனக்கு சில கடமை இருக்கிறது அதனால் இத்துடன் முடிக்கிறேன்

  4. Anoop Prabhakar

    அழகான தலைப்பு அன்புள்ள அண்ணன் அழகான தலைப்பு.

    என் குடும்பத்தின் நடந்த சில நிகழ்வுகள்ஆனால் ஒரு குடும்பத்தில் இந்நிகழ்வு வந்தால்,சேர்ந்து கண்முன் சில வார்த்தை செயல் எல்லாம் பார்க்கும் பொழுதுஅதை சமாளித்துக் கொண்டு இருப்பது அவர்களை சமாளித்து இருப்பது மிக கடினம் என்பதற்கு நான் ஒரு சாட்சி .

    அப்பொழுது வாக்குவாதம் அதிகமாகிவிட்டது.
    நீ என்ன சமுதாயத்திற்கு நாட்டிற்கும் செய்துவிட்டாய் என்று திருப்பி கேட்கிறான் ஒரு உண்மையாக நீ வாழ்ந்து பார் ஒரு குடும்பத்தையும்,சுற்றி நடக்கின்ற விஷயங்களையும் அவர்கள் செயல்களையும் பார்த்து மக்களையும் கடந்து வருவது எவ்வளவு கடினம் என்று அதற்கு அப்புறம் அந்த குடும்பத்தை யாருடைய தயவும் இல்லாமல் அதை முன்னுக்கு கொண்டு வந்து நிற்பது எவ்வளவோ பெரிய கஷ்டம் என்று அதை உணர்ந்தால் மட்டும்தான்அதன் வலியும் வலியும் வேதனையும் அனுபவம் இருந்தால் மட்டும்தான் அதனுடையபலன் இறைவன் அருள் கிடைத்தது என்பதற்கு நான் ஒரு சாட்சி.

    நீ என்ன சமுதாயத்திற்கு நாட்டிற்கும் செய்துவிட்டாய் என்று திருப்பி கேட்கிறான் ஒரு உண்மையாக நீ வாழ்ந்து பார் ஒரு குடும்பத்தையும் மக்களையும் கடந்து வருவது எவ்வளவு கடினம் என்று அதற்கு அப்புறம் அந்த குடும்பத்தை யாருடைய தயவும் இல்லாமல் அதை முன்னுக்கு கொண்டு வந்து நிற்பது எவ்வளவோ பெரிய கஷ்டம் என்று அதை உணர்ந்தால் மட்டும்தான் அதை நாம் கடந்து வந்தால் மட்டும் தான் நாம் அதை வந்து மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது அனுபவம் இருக்கிறது அல்லவா அந்த அனுபவம் அது சரியான வழியில் அனுபவமாக இருந்தால் மட்டும்தான் தான் அந்த இறைவனை இப்படி ஒரு அமைப்பை எனக்கு கொடுத்து இருக்கிறார் என்று நான் எதிர்பார்க்காமல் இருக்கின்ற ஒரு அமைப்பை கொடுத்திருக்கிறார் என்று இந்த மூடர்களை நான் எப்படி புரிய வைக்க முடியும் பெரும் சிரமம் அது உண்மை சத்தியம் அதனால்தான் வாக்குவாதம் அதிகமானாலும் பரவால்ல என்னிலிருந்துஎன் நிலையில் இருந்து நான் விலகுவதில்லை என்று ஒரு உறுதியோடுதான் நான் எல்லாத்தையும் தாண்டி வந்து இருக்கிறேன் இன்னும் நான் அதில் இருக்க மாட்டேன் என்று அதை எல்லாம் முதலில் தள்ளி நான் என் எதற்காக இங்கு வந்தேனோ அதற்காக மட்டும் தான் நான் செயல்படுவேன் என்று சத்தியம் இது சத்தியம் என்று சிலஉடல் அளவிலும் பல சிரமங்கள் மாற்றம் இருக்கும் பொழுது வந்து கொண்டுதான் இருக்கிறது அதையெல்லாம் சமாளித்து இந்நிலையில் இருந்து விலங்காமல் வந்தாலும் நான் இதிலிருந்து விலக மாட்டேன் என் உயிரே போனாலும் என் கடமை எதுவோ அதை நான் சீரும் சிறப்புமாக செய்து முடித்தால் மட்டும்தான் இந்த உயிர் சாய் உயிர் மூச்சுு என்றுஎன் கடமையை செய்வேன் இதுதான் உண்மை இதுதான் உண்மை ஆனால் அந்த ஒரு நிகழ்வுகளிலேயே கடந்து வரும் பொழுது சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று கடந்த பிறகு இந்நிலைக்கு வந்த பிறகு இங்கு நாட்டின் சமுதாயத்தின் சீரழித்துக் கொண்டுகொண்டே இருக்கிறார்கள்.கண்மணி காணும் பொழுது எவ்வளவு கோபம் வரும் இதுதான் உண்மை ஆனால் அந்த ஒரு நிகழ்வுகளிலேயே கடந்து வரும் பொழுது சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று கடந்த பிறகு இந்நிலைக்கு வந்த பிறகு இங்கு நாட்டின் சமுதாயத்தசீரழித்த கொண்டுார்கள் மனிதர்களையும் மூடர்களாகி கொண்டு செயல் இல்லாமல் எது முக்கியம் எது முக்கியமில்லை என்றுதெளிவு இல்லாமல் இருந்துகொண்டே இருக்கிறார்கள் .இதை தெளிவு படுத்துவது நமது கடமை இறைவன் கொடுத்த கடமை அதை சரியான பாதையாக நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்வது மட்டும்தான் எண்ணில் இருந்து கொண்டே இருக்கிறது அதனால் யார் எதிர்த்தாலும் யார் என்ன பண்ணினாலும் இதிலிருந்து விலகுவதில்லை நான் உண்மைக்கு எப்பொழுதும் கூட சத்தியமாக இருப்பேன் என்பது உறுதி உறுதி உறுதி .என் இறைவன் கொடுத்த கடமை வரம் சரியாக இருக்கும் இது உண்மைசத்தியம் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக அமையும்.என் தொடர் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

    அழகான தலைப்பு என்னவென்று பார்ப்போம்.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. உண்மைக்கும் சத்தியத்திற்கும் நம் நாட்டின் சமுதாயத்திற்கும் எது சரி தவறு என்று பாதையை சரியாக செல்வது உறுதி என்பதை நாம் நிரூபிப்பேன் இது உண்மை இது சத்தியம்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் .என்னுடைய நிலை இந்நிகழ்என்னுடைய நிலை இந்நிகழ்வுகளுக்கு முன்பு வேறு ஒரு நிலை அந்நிகழ்வு கடமை முடிந்து நான் இந்நிகழ்விற்கு வரும்பொழுது இந்நிலையை சந்திக்கும் பொழுது என்னுடைய எல்லாமே செயல் மாற்றம் கேட்டவை எல்லாம் மாற்றமடைகிறது அல்லவாஅதை தெளிவுபடுத்துஅதை தெளிவுபடுத்துவதன் முதல் மனிதர்களுக்கு ரொம்ப சிரமம்அதனால்தான் அந்த மனிதர்கள் எவ்வளவுதான் எடுத்து சொல்லனும்னாலும் யாரும் எதுவும் கேட்காமல் அவர்களை துன்பத்தை கொடுக்கிறார்கள். அந்த துன்பத்தை எல்லாம் தாண்டியும் அவர்கள் வந்திருக்கிறார்கள். அது மாதிரி தான் இந்நிகழ்வு எவ்வளவு ஒரு பெரிய துன்பம் வந்தாலும் அதை கடந்து நான் வருவதுதான்் முக்கியம்.இப்பதிவு பதிவின்பொழுது மேகம் கருமேகம் மழை நீர் வெளுத்து வாங்குகிறது உண்மை சத்தியம்.

    ஒரு ஆடியோ ஒன்று கேட்டேன் அந்த ஆடியோவுக்கு பதில் இதுதான் நேற்றுஒரு பிரச்சனை நம் வீட்டில் ஏற்பட்டதுஎன் மகன் இங்கு வந்ததிலிருந்து ஒரு இரண்டு நாள் நேற்று லியோ அந்த படத்தை பற்றி ஒரு கூட்டம் கூடியதல்லவா அதையே திருப்பி திருப்பி போட்டான் எனக்கு அதுஅது பிடிக்கவில்லைஇருவருக்கும் வாக்குவாதம் அதிகம்முற்றி விட்டது. இருந்தாலும்நான் சில விளக்கங்கள் தெளிவுப்படுத்தினால் அல்லவா உனக்கு தன்னை முதல் எதற்கு என்று உணர வேண்டும். அப்பொழுதுதான் அது விஜய் என்ன செய்கிறார் என்று ஒரு நிகழ்வு தெரியும் .நம் நாட்டிற்கு என்ன செய்து விட்டார் என்னகுழந்தைகளை படிக்க வைத்தாரா பணம் கொடுத்தாரா அதெல்லாம்சமுதாயத்திற்கு நாட்டிற்கும் அவர்என்ன செய்து தப்புதட்டி கேட்டுவிட்டார் என்று ஒரு நிகழ்வு வாக்குவாதம் வாக்குவாதம் அதிகமாகி விட்டதுஉண்மை உண்மை சத்தியம் .ஏன்னா இந்த மனிதர்கள் ஒரு வீட்டில் நான் தனியாக இந் நிகழ்வுகளுக்கு அப்புறம்சரியாக இருக்கும் போது எந்த வித ஒரு பிரச்சனை இல்லை சில நிகழ்வுகள் காணும்பொழுது அது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உண்மையில் நம் நாட்டுக்கு எது தேவையோ மக்களுக்கு எது தேவை என்று ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அதை தன்னை உணர்ந்தால் மட்டும்தான் நாம் யார் எதற்காக வந்தோம். நம் குடும்பம் என்று குடும்பம் அந்த அன்பு கருணை இருந்தால் மட்டும்தான் நாம் அந்த குடும்பத்தில் இருந்து நம் சமுதாயத்திற்கு நாட்டிற்கு வர முடியும் .இந்த நாட்டை கெடுத்துக் கொண்டு ஒரு போதை பொருளாக நாம் மற்றவர்கள் மாறி இருக்கக்கூடாது என்றுதான் என்னுடைய எண்ணங்கள் அதே மாதிரி மனிதர்கள் அவர்கள் பொழுதுபோக்கு என்று பல மனிதர்களை கூட்டத்தை கூடி அதனால் என்ன விளைவு வந்து விடப் போகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். அதை புரியாமல் இப்படி நாம் சும்மா கூட்டத்தைக் கூட்டி பொழுதுபோக்காக இருந்தோம் என்றால் நம்மளை முழுவதும் முட்டாள் ஆக்கி விடுவார்கள் இதுதான் என்னுடையவாக்குவாதம்திரும்ப வருகிறேன் அடுத்த பக்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*