Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 07-02-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சேலம் #NIARaid Seeman Pressmeet Salem Omalur Court

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

33 comments

  1. @Shanmugam-jk4hn

    எந்த அரசியல்வாதியும் இந்த மாதிரி தெளிவான விளக்கம் பேசுபவர்கள் யாரும் இல்லை வாழ்க நாம் தமிழர்

    1. @pandianarumugamtamil5777

      ​@@rsukumar6060அரசியல் தளத்தில் உண்மையை பேசுபவர் யார் என்று சொல்ல முடியுமா?

    2. @SenthilKumar-cr3bb

      @@rsukumar6060 தினசரி ஊடகங்களை தைரியமாக சந்தித்து பேசுபவர் இவர் மட்டுமே…..

    1. @rsukumar6060

      பிரபாகரன் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்த தொண்டு சொல்ல முடியுமா

    2. @chennailive7122

      @@rsukumar6060 ஆம் அரசியல் அறிவை மக்களுக்கு தெரிய படுத்தியதே பெரும் தொண்டு 🔥🔥🔥

  2. @arasamanikamarasamanikam9618

    தமிழர்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சைக் கேட்டு திருந்துங்கள் நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்

  3. @kalaiegamparam4418

    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு தலைவன் அண்ணன் சீமான். நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.

  4. @user-dh8di4os1v

    நாம்தமிழர் 2024 &.2026ல இன்ஷாஅல்லாஹ் ❤❤ விரைவில் தமிழர்களின் காவலன் அண்ணன் சீமான் தமிழனமே இனியும் அண்ணன மிஸ் பன்னிநால் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது..யா..அல்லாஹ் ❤❤❤❤❤

  5. @mayamayan2023

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

    1. @visionfinearts

      அண்ணே கவனித்தீர்களா! NIA சோதனைக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் இந்த யூ டியூப்
      சேனலின் வியூவர்சின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கமெண்ட்ஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  6. @SriniVasan-yt5ev

    சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி வா தமிழ்🙏🐬

  7. @DevaUma-sv3je

    தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் எங்கள் அண்ணன் சீமான்🐅 அவர்கள் தான் இவனே அடுத்த முதல்வர் இது உறுதி💯 நாம் தமிழர்👍

  8. @prakashkandhasamy518

    இது போல் ஒரு தெளிவான செய்தியாளர் சந்திப்பு மோடியோ, ஸ்டாலினோ கொடுக்க முடியுமா, இது போல் மக்களின் குறளாக ஒலிக்க முடியுமா. இவரை தவிர்பவர் இவர் சொல்வதை ஒருபோதும் தவிர்க்க முடியாது

  9. @babukanth6833

    சீமான் கட்சி இருக்கும் வரை பிஜேபி தமிழ் நாட்டில் தலை தூக்க முடியாது ( பிஜேபி அண்ணாமலை மைன்ட் வாய்ஸ்)

  10. @RegisGnanarajS

    தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய மற்றும் உலக அரசியலில் ஆகச்சிறந்த ஆளுமை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.
    👏👏👏👏👏💪💪💪💪💪

  11. @rajretnamsd5405

    அறிவு தான் தெய்வம் என்றார் தாயுமானவர்
    அறிவுப்பூர்வமான பதில்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*