Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 13-02-2023 சீமான் வீதிப் பரப்புரை – சூரம்பட்டி 4 சாலை – திருநகர் காலனி வரை | ஈரோடு கிழக்கு!

Contact us to Add Your Business

ஈரோடு கிழக்கு! வெற்றியே இலக்கு!

எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
சூரம்பட்டி 4 சாலை

தொடங்கி

திருநகர் காலனி வரை

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. ktsaravana kumar

    ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற வைத்தல் மகிழ்ச்சி

  2. Fluffy candyfloss 🍭

    வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் நல் ஆட்சி மலர்க மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே

  3. Karikalan M

    இதுபோன்ற ஒரு ஊர்வலத்தை கடைசி நாளான 25 ம்தேதியன்று நடத்தி ஈரோட்டில் மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும்
    நாம் தமிழர் கட்சி பொள்ளாச்சியில் இருந்து வாழ்த்துக்கள் உறவுகளே

  4. Karikalan M

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உடன் வரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல கோடி சமர்ப்பிக்கிறேன்.

  5. Karikalan M

    அண்ணா கைகாட்டினால் உடனே வண்டியை நகர்த்தி வழி ஏற்படுத்தி கொடுங்கள் தம்பிகளே தங்கைகளே உறவுகளே

  6. Karikalan M

    கூட்டத்தில் போக போக புலிகள் படை வீரர்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறதே வாழ்த்துக்கள் உறவுகளே தம்பி தங்கைகளே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*