Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 14-11-2023 பெருந்தலைவர் நல்லக்கண்ணு இல்லத்தில் சீமான் சந்திப்பு | சென்னை நந்தனம்

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

22 comments

  1. Settu Settu

    எங்கள் அண்ணன் சீமான் அவர்களை காணும் போதும் தமிழ் பேச்சை கேட்கும் போதும் ஈடில்லா மகிழ்ச்சி.நாம்தமிழர்.

  2. manivannan thangavelu

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..

  3. invisible man

    பெருந்தலைவர் ஐயா. நல்லக்கண்ணு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு விழா எடுத்து பெருமை படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்….. நாம் தமிழர்…… நாமே தமிழர் ………

  4. Singam JV

    பெரிய மனிதர் களை
    மதிக்க வேண்டும்
    தமிழர் பண்பாடு தம்பி
    சீமான் அவர்கள்
    பல் லாண்டு வாழ
    வாழ்த்துகிறேன்
    வாழ்த்துகிறேன்

  5. திருச்சிற்றம்பலம்

    ஐயா நல்லக்கண்ணு வுடன் அண்ணன் சீமான் இன்றைய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமுடன்…வணங்கி மகிழ்கிறோம்.

  6. Muruganantham Muruganantham

    ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு நன்றி அண்ணன் செந்தமிழன் சீமான் நன்றி 💪💪💪

  7. Muniappan S

    தமிழகத்தில் இடதுசாரி அரசியல் நிலைத்திருக்க அய்யா போன்ற தலைவர்களால்தான்.🎉 தொடரட்டும் அவர்தன் அரசியல் பணி.கரூரான்.

  8. Singam JV

    அய்யா நல்ல தலைவர் அருகில் நம் நாட்டில் நம்
    தலைவர் தம்பி சிமான்❤ வாழ்த்துக்கள்

  9. CHENNAI MEENAVAN

    தமிழ்நாட்டின் ஆகப்பெரும் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கர் ஐயா அவர்களின் தியாகம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரியது சீமான் அண்ணன் அவர்களை பார்த்தல் நன்றாக இருக்கும் .நன்றி…

  10. Arasamanikam Arasamanikam

    நல்லக்கண்ணு ஐய்யா அவர்களை சந்திப்பதில் சீமான் அவர்களுக்கு பெருமைதான். நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்

  11. Mohamed Ibrahim

    🙏🙏🙏🙏💪💪💪💪💪அய்யா நல்லகண்ணு அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வழித்தடம் 💪💪💪

  12. Karuppiah R

    ❤❤❤🎉🎉
    வாழும் மனித தெய்வம்
    பெருமை மிகு அடையாளம் !
    ஐயாவின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைத்து படிக்க படவேண்டும் !
    நாம் தமிழர்

  13. Muniappan S

    நல்ல மனிதர் தூய்மையான நல்ல அரசியல்வாதி (பணி)அய்யா நல்லகண்ணு நோயின்றி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.🎉 கரூரான்.

  14. Karmegan Muthuvel

    எளிமை நேர்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கான அடையாளம்… எங்களுடைய ஐயா நல்லக்கண்ணு அவர்கள்…

  15. Jayaraman Sundaramoorthy

    தலைவர் நல்லகண்ணு ஐயாஅவர்களின் வாழ்த்தும், அன்பும் சீமானை வளப்படுத்தும். இந்த தியாகியை மேடைதோறும் நினைவுகூறும் சீமானின் பேச்சு எங்களைப்போன்ற பழைய தலைமுறைக்கு மிகப் பெரிய ஆறுதல். சீமானின் நல்ல உள்ளத்தை மனமார வாழ்த்துகிறேன்.

  16. Sh Ra

    ஐயா நல்லகண்ணு எங்கள் தமிழ் தேசியத்தின் அறிவு பெட்டகம்…வாழ்க வளமுடன் ஐயா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*