Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-04-2021 தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தொடக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – தலைமையகம்(சென்னை) | நாம் தமிழர் கட்சி

#TamilGenocideRemembranceMonth #SeemanLIVEToday #SeemanPressmeetLIVE Today


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

20 comments

  1. Iyappan m

    நாம்தமிழர் சார்பாக தமிழினப் படுகொலை நினைவு நாள் வீரவணக்கம் 🏞🌴🌾🌾🙏🙏🙏

  2. R P T

    தமிழ் இன முன்னோர்களின் ஆசியால் தமிழ் தேசியம் வளர்ந்து தமிழர்களுக்கு விடிவு காலம் வரும் …. தொடர்ந்து அறம் சார்ந்த பணிகளில் தமிழ் தேசிய பயணம் வளரட்டும்

  3. Prasanna Pichu

    இந்த நாளில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைவோம். வீரவணக்கம். பிரான்ஸ் ல் இருந்து ஈழத்தமிழன்

  4. Joseph Mebelson

    தாயக விடுதலைக்காக, உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.

    நம் மொழி காக்க, இனம் காக்க
    நம் மண் காக்க, மானம் காக்க
    இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
    வீரவணக்கம்! வீரவணக்கம்!

    மொழியாகி, எங்கள் மூச்சாகி,
    முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி!
    வழிகாட்டி, எம்மை உருவாக்கும்
    தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!
    விழிமூடித் துயில்கின்ற
    வீரவேங்கைகள் மீதும் உறுதி
    இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்!
    உறுதி! உறுதி!
    வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை!
    கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!
    வென்றாக வேண்டும் தமிழ்!
    ஒன்றாக வேண்டும் தமிழர்!
    தமிழால் இணைந்து
    நாம் தமிழராய் நிமிர்வோம்!
    நாம் தமிழர்!
    நாம் தமிழர்!
    நாம் தமிழர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*