Login

Lost your password?
Don't have an account? Sign Up

31-12-2022 பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு (டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி 31-12-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2022

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

6 comments

  1. eelatamilan col balraj

    1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
    2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
    3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
    4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன்
    இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தார் நம்மளை ஏன் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியும் ?
    இப்படிக்கு ஈழத்தமிழன்

  2. eli kuncharalingam

    ஐயா முற்றிலும் உண்மை; 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿 🙏🙏🙏 தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*